hosur கேரள மாநில என்.ஜி.ஓ. யூனியன் மாநில மாநாடு துவங்கியது நமது நிருபர் ஜூன் 10, 2019 கேரள மாநில என்.ஜி.ஓ.யூனியனின் 56வது மாநில மாநாடு ஜூன் 8ஆம் தேதி திருவனந்தபுரத்தில் கோலாகலமாகத் துவங்கியது